சுவாமி பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்… வீட்டில் சுவாமி படத்தை வைத்து பிரார்த்தனை செய்யுங்கள். அவரை அடிக்கடி நேரில் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.
சிங்கப்பூர், கனடாவில் இருந்தெல் லாம் சுவாமிகளைப் பற்றிக் கேள்விப் பட்டு, கணக்கன்பட்டி வருகிறார்கள்'' என்றவர் தொடர்ந்து சொன்னார்:
முக்காலமும் உணர்ந்த ஞானியாக உலா வந்தார் பஞ்சபூதங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்தார் பறவைகள் விலங்குகள் பேசுவது அவருக்குப் புரியும் ஆனால் எதையுமே வெளியில் காட்டிக் கொள்ளவில்லை
சுவாமிகள் உண்மையிலேயே ஒரு மகான். ஏனென்றால், கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அவரை இந்த பழநியில் அறிந்தவர்கள் ஏராளம். பழநியில் அவருக்கு பக்தராக இருந்த பணக்காரர்கள் பல பேர்.
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
Your browser isn’t supported any longer. Update it to have the most effective YouTube knowledge and our newest options. Find out more
"சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - ம...
தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்சனரி
சுவாமி உண்மையிலேயே ஒரு மகான். ஏனென்றால் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இந்தப் பழனியில் அவரைத் தெரிந்தவர்கள் ஏராளம். பழனியில் பல செல்வந்தர்கள் அவருடைய பக்தர்களாக இருந்தனர்.
"எட்டு இடங்களில் ஜீவசமாதி..."[தொடர்பிழந்த இணைப்பு]
இங்கு நீண்ட நேரம் அமர்ந்து அவரை தரிசனம் செய்யக்கூடாது. வந்து தரிசனம் செய்துவிட்டு கிளம்புங்கள்.
பழநி கலைக் கல்லூரியின் வாயிலில் ஏராளமான புளிய மரங்கள் இருக்கின்றன. அதில் ஏதாவது ஒன்றின் நிழலில் இவர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார். சில நேரங்கள் திடீரென்று காணாமல் போய் விடுவார்.
பதினெட்டாம்படி கருப்பசாமி மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும் மதுரை சுற்றுவட்டார மக்களுக்கும் காவல் தெய்வமாக குலதெய்வமாக காத்து வந்தனர் இ கோயிலில் பதினெட்டாம் படியில் இருந்து தீபம் ஏற்றப்பட்டு கோயில் கதவுகள் திறக்கப்பட்டவுடன் கூடியிருக்கும் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று முழக்கம்பட்டு கருப்பசாமி வழிபடுகின்றனர்.
Click Here